உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதீஸ்வர் கோவிலில் சங்காபிஷேகம்

ராமநாதீஸ்வர் கோவிலில் சங்காபிஷேகம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வர் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. காலைமுதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. உற்சவ மூர்த்தி சுவாமிகள் ஊர்வலம் வந்தது. இதற்கான ஏற்படுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !