வீட்டில் கணபதி ஹோமம் அடிக்கடி செய்வது நல்ல விஷயம் தானா?
ADDED :5316 days ago
பூஜை செய்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். அதைவிட உயர்ந்தது ஹோமம். அதிலும் கணபதி ஹோமம் மிகமிக உயர்ந்தது. வசதி இருந்தால் தினமும் கூட வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம்.