உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கையில் வாங்கிய குங்குமம் தவறி விழுந்து விட்டது. இதற்கு என்ன செய்வது?

கையில் வாங்கிய குங்குமம் தவறி விழுந்து விட்டது. இதற்கு என்ன செய்வது?

சந்தனம், குங்குமம், சுவாமிக்கு சாற்றிய பூமாலை போன்றமங்கலப் பொருட்கள் தவறிவிழுவது நல்லதே. விரைவில் நன்மை நடக்கப்போகிறது என்பதற்கான அடையாளம் இது. இப்படி நடப்பதை பலரும் தவறாக எண்ணி பயப்படுவது தேவையற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !