உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மராஜா கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை!

தர்மராஜா கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை!

ஆரணி கொசப்பாளையம்  திரவுபதி அம்மன் சமேத  தர்மராஜா கோவிலில் 7–வது ஆண்டாக கார்த்திகை சோம வார விழாவையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 108 பெண்கள் குடும்பம் நலம் பெற வேண்டி குத்துவிளக்கு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !