உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா

சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா

ஈரோடு:  சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. பூச்சாட்டுதலுடன் தொடங்கியது: ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்திப்பெற்ற சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !