சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை: சபரிமலை கோவில் விழாவையொட்டி, 14 முக்கிய நகரங்களில் இருந்து, கேரளா மாநிலம், கொல்லத்திற்கு, சேலம் ஈரோடு கோவை வழியாக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அவற்றின் விபரம்:
டிச.,12, 15, 16, 18, 23, 31,ஜனவரி, 3 8, 10 15: ஐதராபாத் கொல்லம்; ரயில் எண் 07109; புறப்படும் நேரம், மாலை, 3:55 மணி; சென்றடையும் நேரம், மறுநாள், இரவு, 11:30 மணி.
டிச.,14, 17, 18, 20, 25, ஜனவரி, 2, 5 10, 12 17: கொல்லம் ஐதராபாத்; ரயில் எண் 07110; புறப்படும் நேரம், அதிகாலை, 1:45 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் காலை,8:15 மணி.
டிச., 13, 19, 30, ஜனவரி, 2, 16: ஐதராபாத் கொல்லம்; ரயில் எண் 07115; புறப்படும் நேரம், மாலை, 3:45 மணி, சென்றடையும் நேரம், இரவு, 11:30 மணி.
டிச.,15, 21, ஜனவரி, 1, 4, 18: கொல்லம் ஐதராபாத்; ரயில் எண் 07116; புறப்படும் நேரம், அதிகாலை,1:45 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் காலை,8:15 மணி.
டிச.,22: நிஜாம்பாத்(ஆந்திரா) கொல்லம்; ரயில் எண் 07613; புறப்படும் நேரம், மதியம்,1:00 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் இரவு, 11:30 மணி.
டிச.24: கொல்லம் நிஜாம்பாத்; ரயில் எண் 07614; புறப்படும் நேரம், அதிகாலை, 1:45 மணி; சென்றடையும் நேரம், காலை, 10:35 மணி.
டிச., 12, 13, 15, 16, 18, 19, 21, 22, ஜனவரி,1, 2, 4,5, 7, 8, 10, 11, 13 15: காக்கிநாடா டவுன் (ஆந்திரா) கொல்லம்; ரயில் எண் 07211; புறப்படும் நேரம், இரவு, 10:30; சென்றடையும் நேரம், மறுநாள், 11:45 மணி.
டிச., 14, 15, 17, 18, 20, 21 24, ஜனவரி, 3, 4, 6, 7, 9, 10, 12, 13, 15 17: கொல்லம் காக்கிநாடா டவுன்; ரயில் எண் 07212; புறப்படும் நேரம், அதிகாலை, 2:30 மணி; சென்றடையும் நேரம், மறுநாள், அதிகாலை, 5:45 மணி.
டிச., 30, 31 நர்சபூர்(ஆந்திரா) கொல்லம்; ரயில் எண்07217; புறப்படும் நேரம், இரவு, 8:50; சென்றடையும் நேரம், மறுநாள் இரவு, 11:45 மணி.
ஜன., 1, 2: கொல்லம் நரசபூர்; ரயில் எண் 07218; புறப்படும் நேரம், அதிகாலை, 2:30 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் அதிகாலை, 5:35 மணி.
ஜன., 3, 9: விஜயவாடா (ஆந்திரா) கொல்லம்; ரயில் எண் 07219; புறப்படும் நேரம், இரவு, 11:45; சென்றடையும் நேரம், மறுநாள் இரவு, 11:45 மணி.
ஜன., 5, 11: கொல்லம் விஜயவாடா; ரயில் எண்07220; புறப்படும் நேரம், அதிகாலை, 2:30 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் அதிகாலை, 3:00 மணி.
ஜன., 6, 12: மசூலிபட்டினம் (ஆந்திரா) கொல்லம்; ரயில் எண் 07221; புறப்படும் நேரம், இரவு, 11:20 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் இரவு, 11:45 மணி.
ஜன., 8, 14: கொல்லம் மசூலிபட்டின ம்; ரயில் எண் 07222; புறப்படும் நேரம், அதிகாலை, 2:30 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் அதிகாலை, 4:30 மணி.
டிச., 7, 11, 18: விஜயவாடா கொல்லம்; ரயில் எண் 07213; புறப்படும் நேரம், இரவு, 11:45 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் அதிகாலை, 3:45 மணி.
டிச., 9, 13, 20: கொல்லம் விஜயவாடா; ரயில் எண்07214; புறப்படும் நேரம், அதிகாலை, 5:55 மணி, சென்றடையும் நேரம், மறுநாள் காலை, 7:30 மணி.
டிச., 14, 21, 28: மசூலிபட்டினம் கொல்லம்; ரயில் எண்07215; புறப்படும் நேரம், இரவு, 10:00 மணி; சென்றடையும் நேரம், மூன்றாவது நாள் அதிகாலை, 3:45 மணி.
டிச., 16, 23, 30: கொல்லம் மசூலிபட்டினம்; ரயில் எண்07216; புறப்படும் நேரம், அதிகாலை, 5:50 மணி; சென்றடைம் நேரம், மறுநாள் அதிகாலை, 8:45 மணி.
ஜன., 4, 9: சிர்புர்காகஜ்நகர் (ஆந்திரா) கொல்லம்; ரயில் எண்07111; புறப்படும் நேரம், இரவு, 9:15 மணி; சென்றடையும் நேரம், மூன்றாவது நாள் அதிகாலை, 3:45 மணி.
டிச.,30: கரீம்நகர் (ஆந்திரா) கொல்லம்; ரயில் எண் 07113; புறப்படும் நேரம், இரவு, 9:15 மணி; சென்றடையும் நேரம், மூன்றாவது நாள் அதிகாலை, 3:45 மணி.
டிச., 6, 20: அவுரங்காபாத் (மகாராஷ்டிரா) கொல்லம்; ரயில் எண் 07505; புறப்படும் நேரம், காலை, 10:15 மணி; சென்றடையும் நேரம், மூன்றாவது நாள், அதிகாலை, 3:45 மணி.
டிச., 13: அகோலா(மகாராஷ்டிரா) கொல்லம்; ரயில் எண்07507; புறப்படும் நேரம், காலை, 10:30 மணி; சென்றடையும் நேரம், மூன்றாவது நாள், அதிகாலை, 3:45 மணி.
டிச., 27: அடிலாபாத் (ஆந்திரா)கொல்லம்; ரயில் எண் 07509; புறப்படும் நேரம், பகல்,12:00 மணி; சென்றடையும் நேரம், மூன்றாவது நாள், அதிகாலை, 3:45 மணி.
ஜன.,1, 6, 11: கொல்லம் செகந்திரபாத் (ஆந்திரா); ரயில் எண் 07112; புறப்படும் நேரம், அதிகாலை, 5:55 மணி.
டிச., 8, 15, 22, 29: கொல்லம் திருப்பதி (ஆந்திரா); புறப்படும் நேரம், அதிகாலை, 5:55 மணி; சென்றடையும் நேரம், இரவு,11:45 மணி. இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கு, முன்பதிவு துவங்கி விட்டது.