உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவர் கோயிலில் யாகம்!

பைரவர் கோயிலில் யாகம்!

காஞ்சிபுரம்: அழிவிடைதாங்கி பைரவபுரம் கிராமத்தில் உள்ள பைரவர் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.காஞ்சிபுரம் அருகே அழிவிடைதாங்கி பைரவபுரத்தில் உள்ள சொர்ண காலபைரவர் கோயிலில் மகா பைரவ யாகம், சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !