மழை பெய்ய வேண்டி விளக்குப் பூஜை!
ADDED :4346 days ago
மழை பெய்ய வேண்டி, சத்தியமங்கலம் நகர, ஒன்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற விளக்குப் பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.