மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா!
ADDED :4346 days ago
மொடக்குறிச்சி: கொடுமுடி ஏமகண்டனூர் மாரியம்மன்கோவில் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். பெண்கள் பூக்குண்டத்தில் உள்ள நெருப்பை தலையில் வாரிக்கொட்டிக் கொள்ளும் விநோத வழிபாடும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஏமகண்டனூர் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.