சிவகிரி கோவிலில் கோவர்த்தன மகா யாகம்!
ADDED :4346 days ago
சிவகிரி: வேலாயுதசுவாமி கோவிலில் கோவர்த்தன மகா யாகம் நடைபெற்றது. வேலாயுதசுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் கோமாதா பூஜை தொடங்கி பலவிதமான மூலிகை மற்றும் நறுமணப் பொருள்கள் யாக குண்டத்தில் கொட்டப்பட்டு புனித நீரால் மூலவரான வேலாயுதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.