உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம்!

தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம்!

கீழ்புதுப்பேட்டை:  தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 10வது ஆண்டு துவக்க விழாவையொட்டி தன்வந்திரி பகவானுக்கு 28ம் தேதி முதல் நவ., 13 வரை தினமும் காலை 10 மணிக்கு சிறப்பு தைலாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !