உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு!

திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில், 27 உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நடந்தது.துணை கமிஷனர் பச்சையப்பன் முன்னிலையில், ஊழியர்கள் ஈடுபட்டனர். தங்கம், 159 கிராம்; வெள்ளி, 1 கிலோ 280 கிராம்; ரூ.26 லட்சத்து 71 ஆயிரத்து 813 ரூபாய் காணிக்கையாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !