உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் பெருவிழா

லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் பெருவிழா

மதுராந்தகம்: சூரக்கோட்டை லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் 14-ஆம் ஆண்டு பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 14-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, திருக்கோயில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டு கருவறை பச்சைவாழி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !