உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்போற்சவம்!

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்போற்சவம்!

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தெப்பல் உற்சவ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி, திருக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !