காசிவிஸ்வநாதர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா
ADDED :4366 days ago
சிவகங்கை: காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு இந்தக் கோயிலில் காசி விஸ்வநாதர் சுவாமிக்கும், நந்திக்கும் பலவகை அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.