உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாளிகைப்புறத்தம்மன் சன்னதியில் நோய் நீக்கும் வழிபாடு

மாளிகைப்புறத்தம்மன் சன்னதியில் நோய் நீக்கும் வழிபாடு

ஐயப்பன் கோயிலில் மாளிகைப்புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !