உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

ரிஷபேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

செங்கம்: அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 9ம் தேதி மகா பிரதோஷ வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 சங்காபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை சிறப்பு யாக பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !