உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கையம்மன் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!

கெங்கையம்மன் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!

குடியாத்தம்: கெங்கையம்மன் கோயிலில், கோபாலபுரம் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 15 ஆம் ஆண்டு சிறப்புப் பூஜை இன்று இரவு நடைபெறுகிறது. பூஜையையொட்டி அண்ணாமலையார் குரூப்ஸ் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !