உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்!

விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்!

மதுரை: பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளுக்கும் சென்று, ஒரு மணி நேரம் தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !