தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் பஜனை!
ADDED :4362 days ago
மானாமதுரை: தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் பஜனை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வெளிப்பிரகாரம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. கோயில் உள்பிரகாரத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவர் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு, பலவகை அபிஷேகங்கள் நடத்தி வெள்ளி அங்கி சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.