திருவானைக்கா கோவிலில் ஜயேந்திரர் வழிபாடு!
ADDED :4361 days ago
திருவானைக்கா: ஜம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் கோவிலில் நேற்று காஞ்சி ஜயேந்திரர் வழிபாடு செய்தார். சுவாமி, அம்மன் சன்னதிகளில் வழிபட்ட ஜயேந்திரருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.