உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்!

கும்பகோணம் விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்!

கும்பகோணம்: மேலக்காவேரி விடிவெள்ளி விநாயகர் மற்றும் வரசித்தி விநாயகர் ஆகிய 2 கோவில்களில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இரு கோவில்களிலும் நவ.7-ம் தேதி பூர்வாங்க பூஜையுடன் தொடங்கி, நேற்று காலை வரை நான்கு கால யாகசாலை பூஜைகளுக்கு பின்  கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !