உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆருத்திரா தரிசன விழா!

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆருத்திரா தரிசன விழா!

கோவை: பேரூர் பட்டீசுவர சுவாமி கோயிலில் ஆருத்திரா தரிசன விழா திங்கள்கிழமை காப்புக்கட்டுதலுடன் ஆருத்திரா தரிசன நிகழ்ச்சி தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருவெம்பாவை உற்சவமும், மாணிக்கவாசக சுவாமிகள் வீதி உலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !