உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் கோயிலுக்கு வந்த முருகனுக்கு வரவேற்பு!

சுசீந்திரம் கோயிலுக்கு வந்த முருகனுக்கு வரவேற்பு!

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா திங்கட்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று கோயிலில் நடைபெறும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சிக்காக குமாரகோயில் வேளிமலை முருகன் சுவாமி பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வழியில் சுங்கான்கடை களப்பாற மண்டபத்தில் வேளிமலை முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஐஸ்வர்ய பூஜை, அன்னதானம் ஆகியவையும் நடந்தது.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !