உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர மாகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

வீர மாகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

கமுதி: வீர மாகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை உற்சவம் நடைபெற்றது. தற்போது 13-ம் ஆண்டு,152-வது கார்த்திகை கடைசி செவ்வாய் திருவிளக்கு பூஜை உற்சவம், சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !