கொங்கலம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!
ADDED :4343 days ago
பரமத்தி வேலூர்: தேர் வீதியில் அமைந்துள்ள கொங்கலம்மன் கோயில் தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.