உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டாரம் கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி!

கொட்டாரம் கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி!

கன்னியாகுமரி: கொட்டாரம் ராமர் கோவில் 12 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இக் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வரும் 31ம் தேதி தொடங்குகிறது. அன்று காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை ஆகியவையும், மாலையில் ராம ஜெயம் எழுத்துப்போட்டியும், திருவிளக்கு பூஜை மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !