ஈரோடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4323 days ago
ஈரோடு: மோளக்கவுண்டன்பாளையம் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. காலை 5 மணிக்கு மகாகணபதி பூஜை நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் ஒலிக்க விநாயகர், மாரியம்மன் கோபுர கலசம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.