உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துவதன் நோக்கம் என்ன?

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துவதன் நோக்கம் என்ன?

மூஷிகாசுரனை சம்ஹாரம் செய்த விநாயகருக்கு கோபம் அடங்கவில்லை. அவரைச் சாந்தப்படுத்த நாரதரின் அறிவுரைப்படி தேவர்கள் அருகம்புல்லால் அர்ச்சித்தனர். சாந்தமடைந்த விநாயகர் தமது வழிபாட்டில் அருகம்புல்லை சிறப்பானதாக ஏற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !