உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கமுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

கொங்கமுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

இளையான்குடி: கொங்கம்பட்டி , கொங்கமுடைய அய்யனார் கோயிலில் நேற்று (டிச13)ல் காலை 8 மணிக்கு விநாயகருக்கும், 8.20 மணிக்கு கொங்கமுடைய அய்யனார் சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !