இன்றைய சிறப்பு!
ADDED :4327 days ago
மார்கழி 1, டிச.16: மாதப்பிறப்பு, பவுர்ணமி பூஜை, எல்லாக் கோயில்களிலும் துவக்கநாள் பூஜையை தரிசித்தல், தத்தாத்ரேயர் ஜெயந்தி, தனுர்மாத பூஜை ஆரம்பம், திருவண்ணாமலையில் மதியம் 1.21 முதல் கிரிவலம் வருதல் சிறப்பைத்தரும்.