திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4355 days ago
பாகூர்: பாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அய்யப்ப பக்தர்கள் சார்பில், பாகூர் படப்பங்குளம் அருகே உள்ள செல்வமுத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ ஆராதனைகள் நடந்தன.