புதுக்கோட்டை அரங்குளநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!
ADDED :4355 days ago
புதுக்கோட்டை: திருவரங்குளம் அரங்குளநாதர் ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடராஜர் சமேத சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு தயிர் பால் நெய் இளநீர் போன்ற பல்வேறு வகையான 16 அபிஷேகங்கள் செய்யப்பட்டு சாமி உள் வீதி ஊர்வலம் நடந்தது.