உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பொன்னூஞ்சல்!

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பொன்னூஞ்சல்!

பழனி: பெரியநாயகியம்மன் கோயிலில் நேற்று திருவாதிரையை முன்னிட்டு, அம்மன் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் வைபவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !