உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை!

முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை!

வத்தலகுண்டு: எம்.வாடிப்பட்டி முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான கிராம மக்கள், இந்த திருவிளக்குப் பூஜையில் கலந்துகொண்டனர். இவர்கள், கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் அமர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !