உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் பௌர்ணமி கிரிவலம்!

திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் பௌர்ணமி கிரிவலம்!

திருப்பத்தூர்: திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிரிவலம் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !