உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி திருப்பாவை வழிபாடு

மார்கழி திருப்பாவை வழிபாடு

காரமடையில், மார்கழி பிறப்பையொட்டி, திருப்பாவை வழிபாடு, பஜனை திருவீதி ஊர்வலத் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து புறப்பட்ட திருப்பாவை பஜனைக் குழுவினரின் திருவீதி உலா 4 ரத வீதிகளின் வழியாக கோயில் அரங்கில் முடிவுற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !