உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் திருவாதிரை விரத வழிபாடு!

பெண்கள் திருவாதிரை விரத வழிபாடு!

வெள்ளக்கோவிலில் திருமணமான சுமங்கலிப் பெண்கள் செவ்வாய்க்கிழமை திருவாதிரை விரத வழிபாடு மேற்கொண்டனர். கணவர் நீடூழி வாழ வேண்டி விரதமிருந்து இரவில் வழிபாடு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !