உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்பாலக்கோட்டை சிவன் மலையில் கிரிவலம்

நம்பாலக்கோட்டை சிவன் மலையில் கிரிவலம்

நம்பாலக்கோட்டை: வேட்டைக்கொருமகன் கோவில் சிவன் மலையில் திங்கள்கிழமை மாலை பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.   பௌர்ணமியை முன்னிட்டு, சிவன் மலையைச் சுற்றி சுமார் ஐந்து கி.மீ. தூரம் ஏராளமதான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !