உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி பீடத்தில் பிரத்யங்கிரா தேவி யாகம்!

தன்வந்திரி பீடத்தில் பிரத்யங்கிரா தேவி யாகம்!

கீழ்புதுப்பேட்டை: தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நாளை முதல் புதன்கிழமை வரை தன்வந்திரி பீடத்தின் 10ஆம் ஆண்டையொட்டி மஹா பிரத்யங்கிரா தேவிக்கு5 ஆயிரம் மிளகாய் வற்றல் கொண்டு  யாகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !