திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கிரிவலம்!
ADDED :4354 days ago
திருச்செங்கோடு: மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நேற்று திரளான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலம் வந்த பக்தர்களுக்கு தகுளிந்த நீர், மோர், தேநீர் ஆகியவை வழங்கப்பட்டது.