உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாணம்

பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாணம்

போச்சம்பள்ளி: குள்ளனூர் பாலமுருகன் கோயிலில், திருக்கல்யாண விழா நேற்று நடைபெற்றது. இந்த கோயிலில் மல்லிகேஸ்வரர் சமேத பரவரத்தினி அம்மனுக்கு 5-ஆம் ஆண்டு திருக்கல்யண பிரம்மோத்சவ விழா செவ்வாய்கிழமை காலை 5 மணிக்கு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நவகிரகஹ ஹோமம், சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !