புதுவீட்டில் தொடர்ந்து பிரச்னையா?
ADDED :4357 days ago
புதுவீட்டில் குடிபுகுந்த சிலருக்கு தொடர்ந்து ஏதாவது இடைஞ்சல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இவர்கள் ஒரு பசுவை வீட்டிற்குள் கொண்டு வந்து கோ பூஜை செய்ய வேண்டும். தங்களால் இயன்ற அளவு ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி வீட்டின் புனிதம் பாதுகாக்கப்படும்.