உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்குக் கூட திருஷ்டி உண்டா?

கடவுளுக்குக் கூட திருஷ்டி உண்டா?

கிடையாது. எனினும் பெரிய அளவில் அலங்காரம் தீபாராதனை போன்றவைசெய்யப்படும் போது விபூதியினால் திருஷ்டி சுற்றி சூடத்தின் மீது போடுவார்கள். எதற்காக என்றால், இவ்வளவு பெரிய பூஜையைச் செய்கிறார்களே என்று நமக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !