திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் குளிர்சாதன வசதி
ADDED :4326 days ago
பண்ருட்டி அருகே திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு, கிரிவலத்தின் போது கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருவதால் மூலவர், அம்மன் சன்னதியின் கருவறை அருகில் குளிர்சாதன இயந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான இயந்திரங்களை அமெரிக்க தொழிலதிபர் வழங்கியுள்ளார்.