இஸ்கான் கோவிலில் திருமஞ்சன சேவை
ADDED :4341 days ago
கோவை: இஸ்கான் கோவிலில் திருமஞ்சன சேவை நேற்று நடைபெற்றது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க (இஸ்கான்) ஜகன்னாதர் கோயிலில் பகவான் ஜகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவிக்கு திருமஞ்சன சேவை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத விருந்து அளிக்கப்பட்டது.