உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பப் பக்தர்கள் சிறப்பு பஜனை வழிபாடு!

ஐயப்பப் பக்தர்கள் சிறப்பு பஜனை வழிபாடு!

குமாரபாளையத்தில் ஐயப்பப் பக்தர்கள் சார்பில் சிறப்பு பஜனை வழிபாடு, 108 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை வாழ்த்தி பஜனையில் ஈடுபட்டனர். அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !