உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் பெயர் சூட்டியது யார்?

கிறிஸ்துமஸ் பெயர் சூட்டியது யார்?

ஆசியாவிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலில் ஜெருசலேம் நகரில்  பெத்லகேம் என்னும் இடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்த டிசம்பர் 25ம் நாள்  பற்றிய விபரம், கி.பி.154ல், திருத்தந்தை ஜுலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமசை பிரெஞ்சு மொழியில், நோயல் ஜெர்மனியில்,  வெய்நேக்ஷன்  ஸ்பெயினில் நேவிடட் , ஸ்காட்லாந்தில், யூல் , இத்தாலியில், நாடோல்லே என்று அழைப்பர். அமெரிக்காவைச் சேர்ந்த டே என்ற பெண்மணி தான்,  இயேசு பிறந்தநாளுக்கு கிறிஸ்துமஸ் என்று பெயர் சூட்டினார்.

கிறிஸ்துமஸ் பற்றிய மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும் ..




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !