குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் பிரம்மோத்தவ விழா!
ADDED :4318 days ago
குமாரபாளையம்: அம்மன்நகர், ஐயப்பன் கோவிலில் நடந்த 19ஆம் ஆண்டு பிரம்மோத்தவ விழா சமற்றும் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் திருவிளக்கால் அலங்கரிப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஐய்யபன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.