உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்கோட்டை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை!

புதுக்கோட்டை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை!

புதுக்கோட்டை: சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டல பூஜை முன்னிட்டு புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை ஐய்யப்பன் உற்சவர் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !